Skip to news
Erode 360Our town, updatedதEN
Picture: the news photo as a pencil sketch Original photo
← Erode News

Crime Gobichettipalayam Erode Today · 2:36 PM

Woman missing with 2-year-old daughter in Kavindapadi; worker missing in Sivagiri

Source: Dinamalar ↗

A 25-year-old woman from Salangapalayam near Gobichettipalayam in Erode district married a 32-year-old man from Yercaud in Salem district three years ago.

They have a two-year-old daughter. Due to a disagreement with her husband, she was living at her parents' house in Kavindapadi.

She has been missing along with her two-year-old daughter since the 26th. Based on a complaint filed by her father, the Kavindapadi police are searching for them.

In a separate incident, a 34-year-old hollow block worker from Karukkampalayam in Sivagiri went missing after leaving for work on the 20th. Following a complaint from his wife, the Sivagiri police have registered a case and are investigating.

Full details

Place
Gobichettipalayam
கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி சலங்கபாளையத்தைச் சேர்ந்த 25 வயது பெண், சேலம் மாவட்டம் ஏற்காட்டைச் சேர்ந்த 32 வயது நபரை 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கவுந்தப்பாடியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி முதல் 2 வயது மகளுடன் இவர் மாயமானார். தந்தை அளித்த புகாரின்பேரில் கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இதேபோல, சிவகிரி கருக்கம்பாளையம் வள்ளிபுரத்தைச் சேர்ந்த 34 வயது ஹாலோ பிளாக் கல் தயாரிப்பு தொழிலாளி, கடந்த 20ஆம் தேதி காலை வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் சிவகிரி போலீசார் தேடி வருகின்றனர்.

Watch this news on

Share on WhatsApp

More news