Skip to news
Erode 360Our town, updatedதEN
Picture: the news photo as a pencil sketch Original photo
← Erode News

Civic Sathyamangalam Erode Today · 2:34 PM

CPI(M) holds unity rally in Erode city; CPI and CPI(M) stage protest at Sathyamangalam bus stand

Source: Dinamalar ↗

A communist rally emphasizing people’s unity was held in Erode.

Party members said the Supreme Court judgment on lighting a lamp in Thirupparankundram was shocking. They urged the Supreme Court itself to step forward and amend the judgment.

They said forces that divide people must not be allowed and that secular forces should unite. On behalf of the Marxist Communist Party, a people’s unity protection rally started from the Roundana area of Erode Government Hospital yesterday.

The rally proceeded along Meenatchi Sundaranar Road and concluded at Panneer Selvam Park. Marxist Communist district secretary Raghuraman and Indian Communist district secretary Prabhakaran were among the participants.

Similarly, a protest organized by the Indian Communist Party and the Marxist Communist Party was held near the Sathyamangalam bus stand. The protest stressed protecting communal harmony and safeguarding people, and more than 80 people took part.

Full details

Place
Sathyamangalam
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசியல் சாசனத்துக்கு முரணானது என்றும், உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து இத்தீர்ப்பை திருத்த வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகளை அனுமதிக்காமல் மதசார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து பன்னீர்செல்வம் பூங்கா வரை மக்கள் ஒற்றுமை பாதுகாப்பு பேரணி நேற்று நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் ரகுராமன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல் 'மத நல்லிணக்கம் காப்போம்; மக்களை பாதுகாப்போம்' என்ற முழக்கத்துடன் சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Watch this news on

Share on WhatsApp

More news