← Erode News
Business & Prices · Erode · Erode · Yesterday · 6:37 PM
Erode Kani Market traders continue shutdown for second day over rent demands
📰 Source: Dinamalar ↗Traders at the Abdul Kani Textile Business Complex in Erode P.S.
Park area continued their shop closure for the second day. Their main demand is to reduce shop rents and cancel the two-month rent charged before the complex became operational.
During the public grievance camp held in Erode yesterday, daily textile traders from Kani Market submitted a petition to Ministers Sengottaiyan and Vijayapalaaji. The ministers assured that the issue would be brought to the Chief Minister's attention and appropriate action would be taken.
Shops reopened after 1:30 pm.
📋 Full details
- Place
- Erode
- •
- ஈரோடு ப.செ.பார்க் பகுதியில் உள்ள அப்துல் கனி ஜவுளி வணிக வளாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடை வாடகையைக் குறைக்க வேண்டும், வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன் போடப்பட்ட இரண்டு மாத வாடகைத் தொகையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இரண்டாவது நாளாக நேற்றும் கடைகள் மூடப்பட்டன.
- •
- நேற்று ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில், கனி மார்க்கெட் தினசரி ஜவுளி வியாபாரிகள் சார்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜய்பாலாஜியிடம் மனு அளிக்கப்பட்டது. முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து மதியம் 1:30 மணிக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டன.


