நிகழ்ச்சி · புஞ்சை புளியம்பட்டி · ஈரோடு · நேற்று · மாலை 6:36
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தீபம் ஏந்தி வரவேற்பு
📰 மூலச் செய்தி: தினமலர் ↗புன்செய்புளியம்பட்டி சுப்பிரமணியர் கோவிலில் பக்தர்கள் தீபம் ஏந்தி வழிபாடு செய்தனர்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்து நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
அதன்பின் கோவில் முன்பு பக்தர்கள் கார்த்திகை விளக்கில் தீபமேற்றி கையில் ஏந்தி வழிபட்டனர். பா.ஜ.
மாவட்டத் தலைவர் செந்தில்குமார், நிர்வாகிகள், மக்கள் கலந்துகொண்டனர். பவானி வடக்கு மாவட்ட பா ஜ சார்பில், ஒன்றியக் குழுத் தலைவர் பழனிசாமி தலைமையில் மகளிரணியினர் கைகளில் விளக்கேந்தி ஆப்பக்கூடல் பாலதண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலைச் சுற்றி வந்து வழிபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து முன்னணியினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தீர்ப்பைக் கொண்டாடினர். அதேநேரம் தாராபுரத்தில் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தை கண்டித்து பா.ஜ.
சார்பில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.
📋 முழு விவரம்
- இடம்
- புஞ்சை புளியம்பட்டி, சத்தியமங்கலம்
- •
- திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்து, புன்செய் புளியம்பட்டி சுப்பிரமணியர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பின் பக்தர்கள் கார்த்திகை விளக்கில் தீபமேற்றி கையில் ஏந்தி வழிபட்டனர். பா.ஜ. மாவட்டத் தலைவர் செந்தில்குமார், நிர்வாகிகள், மக்கள் கலந்துகொண்டனர்.
- •
- பவானி வடக்கு மாவட்ட பா.ஜ. மகளிரணியினர் விளக்கேந்தி ஆப்பக்கூடல் பாலதண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலைச் சுற்றி வந்து வழிபட்டனர்.
- •
- தாராபுரத்தில் இந்து முன்னணியினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்; பா.ஜ.வினரும் கலந்துகொண்டனர்.
- •
- அதேநேரம் தாராபுரத்தில் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தை கண்டித்து பா.ஜ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- •
- Punjai Puliampatti devotees lamp prayers Supreme Court order | Erode news
