Skip to news
Erode 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Erode News

Rain & Farming · Bhavanisagar · Erode · Today · 8:34 AM

Inflow into Bhavanisagar dam rises to 3,133 cusecs after heavy rain in Nilgiris

📰 Source: Dinamalar ↗

Inflow into the Bhavanisagar dam has increased due to widespread rainfall in the Nilgiri hills.

The inflow rose from 1,693 cusecs in the morning to 3,133 cusecs in the evening. As of the evening report, the water level in the dam was 79.58 feet and the storage was 15.4 TMC.

A total of 355 cusecs of water is being released from the dam, comprising 300 cusecs for Kalaignar irrigation, 50 cusecs for drinking water needs, and 5 cusecs to the Lower Bhavani canal. On the same day last year, the water level was 102 feet and the storage was 30.3 TMC.

📋 Full details

Place
Bhavanisagar, Sathyamangalam
•
புன்செய்புளியம்பட்டி பகுதியில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
•
இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 1,693 கன அடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 3,133 கன அடியாக உயர்ந்தது.
•
மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 79.58 அடி; நீர் இருப்பு 15.4 டி.எம்.சி.
•
அணையிலிருந்து காலிங்கராயன் பாசனத்துக்கு 300 கன அடி, குடிநீர் தேவைக்கு 50 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 355 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
•
கடந்தாண்டு இதே நாளில் நீர்மட்டம் 102 அடியாகவும், நீர் இருப்பு 30.3 டி.எம்.சி.யாகவும் இருந்தது.
•
Bhavanisagar dam inflow rises | Erode news

▶ Watch this news on

Share on WhatsApp

More news