← Erode News
Events · Bhavani · Erode · Yesterday · 4:54 PM
48-day elephant rejuvenation camp to start on Bhavani riverbank in Thekkampatti
📰 Source: Maalaimalar ↗A 48-day elephant rejuvenation camp will be held on the Bhavani riverbank.
The camp will begin in the first week of December at Thekkampatti after a gap of five years. It is being organized by the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department.
The government has allocated Rs 3 crore for this purpose. Around 40 elephants are expected to participate in the camp.
The elephants will be provided with fresh green fodder, medical treatment, and river baths. Local residents are protesting and demanding that the camp be shifted to another location because the area is a route for wild elephants.
📋 Full details
- Place
- Bhavani
- •
- தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு யானைகள் புத்துணர்வு முகாம் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் இந்த முகாமுக்கு அரசு ரூ.3 கோடி ஒதுக்கியுள்ளது. 48 நாட்கள் நடைபெறும் முகாமில் சுமார் 40 யானைகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எடைக்கேற்ப சத்தான பசுந்தீவனம், கரும்பு, பழங்கள், மூலிகை மருந்துகள், தினசரி நடைப்பயிற்சி, ஆற்றில் குளியல், மசாஜ், கால்நடை மருத்துவர்களின் தொடர் பரிசோதனை ஆகியவை வழங்கப்படும். முகாம் அமையும் இடத்தில் பாகன்கள் தங்கும் அறை, தீவன வைப்பறை, கண்காணிப்பு கோபுரங்கள், சமையல் கூடம் அமைக்கப்படுகின்றன. காட்டு யானைகள் நுழையாதவாறு தகர கொட்டகைகள், மின்சார வேலிகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. வனத்துறை, மின்வாரியம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், காட்டு யானைகளின் வழித்தடம் என்பதால் பயிர்கள் சேதமடையும் என எதிர்ப்பு தெரிவித்து, முகாமை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பல கட்டங்களாகப் போராட்டம் நடத்துகின்றனர்.
- •
- Elephant rejuvenation camp Thekkampatti Bhavani riverbank Mettupalayam | Erode news

