Skip to news
Erode 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Erode News

Govt notice · Erode · Erode · Yesterday · 8:33 AM

Erode SP office: only one steel bench left in waiting room for petition‑givers; no drinking water facility

📰 Source: Dinamalar ↗

The Erode SP office waiting room now has only one steel bench.

Earlier there were three steel benches and plastic chairs. The plastic chairs are no longer present.

As a result, people who come to file petitions have to stand on their feet or sit on the floor. There is no drinking water facility.

Social activists say that even prison inmates have basic facilities, but the general public filing petitions lack them. They demand that basic facilities be provided for petition‑givers.

📋 Full details

Place
Erode
•
ஈரோடு எஸ்.பி. அலுவலகத்துக்குப் பல்வேறு பிரச்னைகளுக்காக மனு கொடுக்க தினமும் மக்கள் வருகின்றனர். மனுக்களுடன் வருவோர் அமர உள்ள காத்திருப்பு அறையில் முன்பு மூன்று ஸ்டீல் பெஞ்சுகளும் பிளாஸ்டிக் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.
•
தற்போது ஒரு ஸ்டீல் பெஞ்ச் மட்டுமே உள்ளது; பிளாஸ்டிக் நாற்காலிகள் இல்லை.
•
இதனால் மனு கொடுக்க வருவோர் கால் கடுக்க நிற்க வேண்டும் அல்லது தரையில் அமர வேண்டிய நிலை உள்ளது.
•
தாகத்தைத் தீர்க்க தண்ணீர் வசதியும் இல்லை.
•
சிறையில் கைதிக்கு உள்ள சாதாரண வசதி கூட மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு இல்லை என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
•
Erode SP office waiting room only one steel bench, no drinking water | Erode news

▶ Watch this news on

Share on WhatsApp

More news