
← ஈரோடு செய்திகள்
மக்கள் பிரச்னை · கோபிசெட்டிபாளையம் · ஈரோடு · நேற்று · இரவு 1:20
கோபியில் இந்து அமைப்பு வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்
📰 மூலச் செய்தி: தினமணி ↗கோபியில் இந்து அமைப்பு வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வியாழக்கிழமை கோபி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து அமைப்பு வழக்குரைஞர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆர் எஸ் குணசேகரன் தலைமை வகித்தார்.
எஸ் வீரமணி, எஸ் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
📋 முழு விவரம்
- இடம்
- கோபிசெட்டிபாளையம்
- •
- திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றாததைக் கண்டித்து, வியாழக்கிழமை கோபி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இந்து அமைப்பு வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்து அமைப்பு வழக்குரைஞர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ்.குணசேகரன் தலைமை வகித்தார். எஸ்.வீரமணி, எஸ்.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


