
Crime · Thalavadi · Erode · 24 Nov · 4:35 PM
Three police including SI Vasu attacked by Karnataka gambling gang near Thalavadi, Erode
📰 Source: Daily Thanthi ↗A Karnataka gambling gang attacked three police officers near Thalavadi in Erode district.
The attack took place at the Mallikarjuna Swami temple in Kongalli, where special Karthigai Deepam poojas were being performed. More than 150 devotees had come from Karnataka to have darshan of the Swami.
Some of them had stayed the previous night at a mountain side and formed a gang that pooled money for gambling. When the information reached the police, Sub‑Inspector Vasu and constables Martin and Ramesh went to the site.
The police warned the gamblers, after which the angry gang surrounded and severely assaulted the three officers. The three injured police were taken to Thalavadi Government Hospital for treatment.
The Karnataka gambling gang fled after the attack and Thalavadi police are intensively searching for them.
📋 Full details
- Place
- Thalavadi
- •
- ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கொங்கள்ளியில் உள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்த நிலையில், அவர்களில் சிலர் நேற்று முன்தினம் இரவு மலையடிவாரத்தில் தங்கிப் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து சென்ற தாளவாடி சப்-இன்ஸ்பெக்டர் வாசு, காவலர்கள் மார்ட்டின், ரமேஷ் ஆகியோர் எச்சரித்தபோது, ஆத்திரமடைந்த கும்பல் 3 போலீசாரையும் சுற்றி வளைத்துக் கடுமையாகத் தாக்கியுள்ளது. இதில் காயமடைந்த 3 போலீசாரும் தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிய சூதாட்ட கும்பலைத் தாளவாடி போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.



