Skip to news
Erode 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Erode News

Crime · Sathyamangalam · Erode · 24 Nov · 8:56 AM

Scuffle between police and gambling gang in Kongalli, Thalavadi; three police personnel pushed

📰 Source: Dinamalar ↗

Police in Thalavadi were involved in a scuffle with a gambling gang in the Kongalli area.

The police had been conducting a raid last night when they found a gang of about 30 people gambling. Some members tried to run away while others were drunk.

When the police attempted to arrest them, a clash broke out. Police Sub‑Inspector Vasu and constables Ramesh and Martin were pushed by the gang.

Local residents gathered and restored peace between the two sides. Because the area was dark, the identities of the gamblers could not be established.

📋 Full details

Place
Sathyamangalam
•
தாளவாடி போலீசார் நேற்று முன்தினம் இரவு கொங்கள்ளி பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 30 பேர் கொண்ட கும்பல் சூதாடிக்கொண்டிருந்தது. போலீசாரைக் கண்டதும் சிலர் ஓட்டம் பிடித்தனர். சிலர் குடிபோதையில் இருந்தனர். போலீசார் பிடிக்க முயன்றபோது சூதாட்ட கும்பலுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் எஸ்.ஐ. வாசு, ஏட்டுகள் ரமேஷ், மார்ட்டின் ஆகியோரை சூதாட்ட கும்பல் தள்ளியது. அப்பகுதி மக்கள் திரண்டு இரு தரப்பையும் சமாதானம் செய்தனர். சம்பவம் நடந்த பகுதி இருட்டாக இருந்ததால் சூதாடியவர்களை அடையாளம் காண முடியவில்லை.

▶ Watch this news on

Share on WhatsApp

More news