
Rain & Farming · Bhavani · Erode · 23 Nov · 8:31 PM
Keelbhavani irrigation farmers petition Erode Collector for water from 15 Dec to 31 Mar
📰 Source: Dinamalar ↗Erode Collector Kandasamy has received a petition from Keelbhavani irrigation farmers requesting water supply.
The farmers ask that water be provided for Punsei irrigation from 15 December to 31 March 2027. The petition was submitted by farmers led by Ramasamy, president of the Keelbhavani Traditional Irrigation Farmers Association, Periyasamy, president of the Keelbhavani Water Tank Landowners Association, and Secretary Ponnayan.
This year the south‑west monsoon failed, so water could not be opened for wet‑season irrigation on 15 August. Currently the north‑east monsoon is showing promise.
The farmers also demand water release for the double‑lined main canal of Keelbhavani and the single‑lined canal of the Chennai‑Samuthiram distributary during the same period. Supplying water for Punsei irrigation and special soaking will benefit the farmers.
📋 Full details
- Place
- Bhavani
- •
- கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் ராமசாமி, கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பெரியசாமி, செயலர் பொன்னையன் ஆகியோர் தலைமையிலான விவசாயிகள் ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம் மனு வழங்கினர்.
- •
- நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், ஆகஸ்ட் 15ஆம் தேதி நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியவில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
- •
- கீழ்பவானி பாசனப் பகுதி நலனைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 15 முதல் 2027 மார்ச் 31 வரை புன்செய் பாசனத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
- •
- அதே காலகட்டத்தில் கீழ்பவானி பிரதான கால்வாயின் இரட்டைப் படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாயின் ஒற்றைப்படை மதகுகளுக்கும் தண்ணீர் விட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
- •
- பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். புன்செய் பாசனத்துக்கும், சிறப்பு நனைப்புக்கும் தண்ணீர் வழங்கினால் விவசாயிகள் பயன் பெறுவர் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.
- •
- Erode Kizhbhavani farmers petition Collector for dry-crop irrigation water | Erode news



