Skip to news
Coimbatore 360Our town, updatedதEN
Picture: the news photo as a pencil sketch Original photo
← Coimbatore News

Civic Coimbatore Today · 4:22 PM

Chennai University beats Coimbatore Karpagam University 10-0 in South Zone inter-university hockey

Source: Dinamalar ↗

Coimbatore Karpagam University lost by a margin of 10 goals in a hockey match as Chennai University won with a score of 10-0.

The match is being held in Egmore. The South Zone inter-university hockey tournament for male students is being organized by SRM University with the support of the Association of Indian Universities.

Chennai University dominated from the start during the second day of the tournament yesterday morning. In other matches, Tamil Nadu Physical Education and Sports University defeated Sri Krishnadevaraya University 3-0.

Calicut University from Kerala defeated Rajiv Gandhi University of Health Sciences 8-3. Mahatma Gandhi University from Telangana won 4-3 against Vinayaka Mission's Research Foundation.

Osmania University defeated Savitha University 3-0. Gandhigram Rural University defeated Kittur Rani Chennamma University from Karnataka 3-0.

The tournament matches are ongoing.

Full details

Place
Coimbatore
எஸ்.ஆர்.எம். பல்கலை சார்பில், பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு ஆதரவுடன், தென் மண்டல அளவிலான பல்கலை மாணவர்களுக்கான ஹாக்கிப் போட்டி எழும்பூரில் நடைபெறுகிறது.
நேற்று காலை நடந்த இரண்டாம் நாள் போட்டியில் சென்னை பல்கலை அணி, கோவை கற்பகம் பல்கலை அணியை 10 - 0 கோல் கணக்கில் வீழ்த்தியது. தொடக்கம் முதலே சென்னை அணி ஆதிக்கம் செலுத்தியது.
மற்ற ஆட்டங்களின் முடிவுகள்:
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை அணி 3 - 0 கோல் கணக்கில் ஸ்ரீ கிருஷ்ணதேவராயா பல்கலை அணியை வீழ்த்தியது
கேரள காலிகட் பல்கலை அணி 8 - 3 கோல் கணக்கில் ராஜிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலை அணியை வீழ்த்தியது
தெலுங்கானா மகாத்மா காந்தி பல்கலை அணி 4 - 3 கோல் கணக்கில் விநாயகா மிஷன் ஆராய்ச்சி அறக்கட்டளை அணியை வென்றது
உஸ்மானியா பல்கலை அணி 3 - 0 கோல் கணக்கில் சவிதா பல்கலை அணியை தோற்கடித்தது
காந்திகிராம் கிராமிய பல்கலை அணி 3 - 0 கோல் கணக்கில் கர்நாடகாவின் கித்தூர் ராணி சென்னம்மா பல்கலை அணியை தோற்கடித்தது
போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
Chennai University beats Coimbatore Karpagam 10-0 in hockey | Coimbatore news

Watch this news on

Share on WhatsApp

More news