Skip to news
Coimbatore 360Our town, updatedதEN
Picture: the news photo as a pencil sketch Original photo
← Coimbatore News

Rain & Farming Pollachi Coimbatore Today · 2:39 PM

Frost affects betel leaf harvest in Pollachi; prices reach Rs 3,500 per bundle at Gandhi Market

Source: Dinakaran ↗

Betel leaf bundles were sold for up to Rs 3,500 at the Pollachi Gandhi Market.

The harvest has been significantly affected by heavy frost over the past week. Additionally, supply from Trichy and Karur has decreased due to widespread rain in those regions.

Because of the low supply, sales were sluggish during yesterday's market. Last week, a bundle was sold between Rs 200 and Rs 3,800.

Yesterday, the price ranged from Rs 2,500 to a maximum of Rs 3,500 per bundle. Traders expect prices to rise further in the coming auction days as the wedding season approaches.

Full details

Place
Pollachi
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் வெற்றிலை ஏலம் நடைபெறுகிறது. கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு அதிகரித்ததால் வெற்றிலை அறுவடை பாதிக்கப்பட்டது. மார்க்கெட்டுக்கு வரும் வெற்றிலை கட்டுகளின் எண்ணிக்கை குறைந்தது. கடந்த ஒரு வாரமாக பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததுடன், வெளியூர்களில் பரவலான மழையால் திருச்சி, கரூர் பகுதிகளிலிருந்து வரத்து மிகவும் குறைந்தது.
கடந்த மாதம் இறுதியிலிருந்து சில வாரங்களாக முகூர்த்த விசேஷ நாட்கள் அவ்வப்போது இருந்ததால், வெற்றிலை கட்டுகள் தொடர்ந்து கூடுதல் விலைக்கு விற்பனையானது. அதிகபட்சமாக ஒரு கட்டு ரூ.3,000க்கு ஏலம் போனது.
கடந்த வாரத்துக்கு முன்பு வரை சுமார் 6 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு வெற்றிலை ரூ.200 முதல் ரூ.3,800 வரை விலை போனது.
நேற்று நடந்த சந்தை நாளில் வரத்து குறைவால் விற்பனை மந்தமானது; ஒரு கட்டு ரூ.2,500 முதல் அதிகபட்சமாக ரூ.3,500 வரை ஏலம் போனது.
முகூர்த்த நாட்கள் நெருங்குவதால் வரும் ஏல நாட்களில் வெற்றிலை கட்டுகள் மேலும் கூடுதல் விலைக்கு ஏலம் போகலாம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Pollachi betel leaf prices rise after frost | Coimbatore news

Watch this news on

Share on WhatsApp

More news