Skip to news
Coimbatore 360Our town, updatedதEN
Picture: the news photo as a pencil sketch Original photo
← Coimbatore News

Civic Coimbatore Today · 9:12 AM

95.2 tonnes of mud cleared from Coimbatore roads in two days

Source: Dinamalar ↗

95.2 tonnes of mud were cleared from Coimbatore city roads over two days.

The work was carried out on the nights of November 23 and 24. Increased vehicle traffic causes mud to accumulate on the roads, leading to skidding, accidents, and visibility issues for drivers.

Sanitation workers, assisted by machines, removed the mud from a total road length of 176 kilometres. Mud was cleared from Mettupalayam Road, Avinashi Road, 100 Feet Road, Marudamalai Road, Thadagam Road, Sathy Road, G.T.

Naidu Flyover, and the Pothanur area. The municipality administration stated that 31 tonnes were removed in the East zone, 8.5 tonnes in the West zone, 16.2 tonnes in the North zone, 11 tonnes in the South zone, and 28.5 tonnes in the Central zone.

Full details

Place
Coimbatore
கோவை நகரில் வாகனங்கள் அதிகரிப்பதாலும் நெரிசலாலும் சாலைகளில் அதிக மண் தேங்குகிறது. அதில் வாகனங்கள் சறுக்குவதால் விபத்துகள் ஏற்படுகின்றன; கண்ணில் மண் புகுவதாலும் சிக்கல் வருகிறது.
இதனால் நவம்பர் 23, 24 ஆகிய இரு தேதிகளில் இரவில் தூய்மைப் பணியாளர்கள், இயந்திரங்கள் உதவியுடன் மண் அகற்றப்பட்டது. 176 கி.மீ. நீள சாலையில் 95.2 டன் மண் அகற்றப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலை, 100 அடி சாலை, மருதமலை சாலை, தடாகம் சாலை, சத்தி சாலை, ஜி.டி. நாயுடு மேம்பாலம், போத்தனூர் பகுதிகளில் சாலை மற்றும் சென்டர் மீடியன்களில் தேங்கிய மண் அகற்றப்பட்டது.
மண்டல வாரியாக
கிழக்கு 36 கி.மீ., 31 டன் | மேற்கு 32 கி.மீ., 8.5 டன் | வடக்கு 16 கி.மீ., 16.2 டன் | தெற்கு 11 கி.மீ., 11 டன் | மத்திய 81 கி.மீ., 28.5 டன்
Coimbatore roads 95.2 tonnes mud cleared in two nights | Coimbatore news

Watch this news on

Share on WhatsApp

More news