
Crime · Saravanampatti · Coimbatore · Today · 6:30 AM
Coimbatore crime news: Arrest warrant issued, thefts reported, and tobacco sellers held
📰 Source: Dinamalar ↗Various crime cases have been registered in several parts of Coimbatore.
A case is pending against Jalil from Karumbukkadai at the Ukkadam police station. The court issued an arrest warrant after he failed to appear for 18 hearings.
In Thudiyalur, three transgenders allegedly snatched Rs 3,000 and a mobile phone from a call taxi driver named Lawrence. Thudiyalur police are investigating the complaint.
At Race Course, eight AC units were stolen from the District Health Office, and Race Course police are conducting an investigation. In Singanallur, four motor pumps were stolen from farmer Govindasamy's land.
Copper wires worth Rs 4 lakh were stolen from Tidel Park near Hope College. Peelamedu police are searching for a person named Saravanan in connection with this.
Surya was arrested for possessing ganja in front of the Railway Station. Three people were arrested for selling tobacco in Goundampalayam, and 316 packets of tobacco products were seized from them.
📋 Full details
- Place
- Saravanampatti, Coimbatore
- •
- கரும்புக்கடையில் ஜலீல் மீது உக்கடம் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. 18 வாய்தாவுக்கு ஆஜராகாததால் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. குனியமுத்தூரில் அவர் மீது கஞ்சா கடத்தல் வழக்கும் பதியப்பட்டது.
- •
- துடியலூரில் மேட்டுப்பாளையம் ரோட்டில் கால்டாக்ஸி ஓட்டுநர் லாரன்ஸிடம் மூன்று திருநங்கைகள் பணம் கேட்டனர். ரூ.3,000 பணம், மொபைல்போனைப் பறித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக புகார். துடியலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
- •
- ரேஸ்கோர்ஸில் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் பொருத்தியிருந்த 8 ஏ.சி.க்கள் திருடப்பட்டன. ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
- •
- சிங்காநல்லூர் வெள்ளலூரில் விவசாயி கோவிந்தசாமியின் கிணற்று மோட்டார் பம்ப்கள் 4, காப்பர் வயர்கள், மின்விசிறிகள் திருடப்பட்டன. சிங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
- •
- ஹோப் காலேஜில் டைடல் பார்க்கில் ரூ.4 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்கள் திருடப்பட்டன. பீளமேடு போலீசார் சரவணனைத் தேடி வருகின்றனர்.
- •
- ரேஸ்கோர்ஸ் ரயில் நிலையம் முன் கஞ்சா வைத்திருந்த சூர்யா கைது செய்யப்பட்டார்.
- •
- கவுண்டம்பாளையத்தில் புகையிலை விற்ற இடையர்பாளையம் அன்பழகன் (19 வயது), சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ஜான்கிரிஸ்டோபர் (33 வயது), சரவணம்பட்டி கணபதியில் தங்கியுள்ள மோகன்ராஜ், 27 ஆகிய மூவர் கைது. 316 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.
- •
- Coimbatore crime news arrests and thefts | Coimbatore news



