
Rain & Farming · Mettupalayam · Coimbatore · Today · 6:32 AM
Coimbatore may get light to moderate rain today (28 Nov); Mettupalayam records 41 mm rain
📰 Source: Dinamalar ↗Mettupalayam recorded 41 mm of rain yesterday.
Pillur Dam recorded 24 mm, Annur 10 mm, Pollachi 10 mm, and Valparai 14 mm. Coimbatore South received 2.50 mm of rain.
Meteorologists stated that rain will fall again in November, though it has not been as heavy as expected. Rain has fallen only in suburban areas for the past few days.
On November 28, there is a possibility of light to moderate rain in parts of the Kongu region. Meteorologists said that rain may fall in some places in the Western Ghats.
Only slope rain fell at Siruvani Dam. Yesterday, 5.25 crore litres of water were drawn for drinking water needs and supplied to the public.
The dam has a water storage of 40.8 feet.
📋 Full details
- Place
- Mettupalayam
- •
- நவம்பரில் மீண்டும் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறினர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. சில நாட்களாக புறநகர் பகுதிகளில் மட்டும் மழை பெய்கிறது.
- •
- நேற்றைய மழை அளவு (மி.மீ.): மேட்டுப்பாளையம் 41, பில்லூர் அணை 24, அன்னூர் 10, கோவை தெற்கு 2.50, பொள்ளாச்சி 10, மாக்கினாம்பட்டி 19, சின்கோனா 20, சின்ன கல்லார் 24, சோலையார் 22, வால்பாறை 14.
- •
- இன்று (28ம் தேதி) கொங்கு மண்டலத்தில் ஆங்காங்கே லேசான முதல் மித மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரில் சில இடங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
- •
- சிறுவாணி அணையில் சாரல் மழையே இருந்தது. குடிநீர் தேவைக்காக நேற்று 5.25 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.
- •
- அணையில் 40.8 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவு 650 மில்லியன் கன அடி; நேற்று 454 மில்லியன் கன அடி இருப்பு இருந்தது.
- •
- Coimbatore light to moderate rain today, Mettupalayam 41 mm | Coimbatore news

