Skip to news
Coimbatore 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Coimbatore News

Civic · Pollachi · Coimbatore · Yesterday · 8:43 PM

Sapling on Pollachi flyover wall; residents seek removal

📰 Source: Dinamalar ↗

A sapling has grown on the side wall of the Vadugapalayam railway flyover on Pollachi-Palakku road.

Thousands of vehicles use this flyover daily to avoid traffic congestion. A service road leading to the Vadugapalayam and residential areas runs beneath the bridge.

It is reported that the sapling grew due to lack of maintenance. Residents have requested that the sapling be removed before it damages the wall.

They are asking officials to take immediate action.

📋 Full details

Place
Pollachi
•
பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, வடுகபாளையம் ரயில்வே மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மரக்கன்று வளர்ந்துள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கட்டப்பட்ட இந்த மேம்பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பாலத்தின் கீழ் வடுகபாளையம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்லும் சர்வீஸ் ரோடு உள்ளது. பராமரிப்பு இல்லாததால் மரக்கன்று வளர்ந்ததாகக் கூறப்படுகிறது. சுவரை சேதப்படுத்துவதற்கு முன் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news