← கோயம்புத்தூர் செய்திகள்
நிகழ்ச்சி · அன்னூர் · கோவை · நேற்று · இரவு 8:42
அன்னூரில் திமுக சார்பில் உதயநிதி பிறந்தநாள் விழா: 10 ஆயிரம் வாலா பட்டாசு வெடிப்பு
📰 மூலச் செய்தி: தினமலர் ↗அன்னூர் கைகாட்டியில் 10 ஆயிரம் வாலா பட்டாசு வெடிக்கப்பட்டது.
தி மு க சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. கைகாட்டி முன்பு மேடையில் கேக் வெட்டப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இனிப்புகளும் வழங்கப்பட்டன. பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் நந்தகுமார் ஆகியோர் உட்பட நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
📋 முழு விவரம்
- இடம்
- அன்னூர்
- •
- அன்னூர் கைகாட்டியில் தி.மு.க. சார்பில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. 10 ஆயிரம் வாலா பட்டாசு வெடிக்கப்பட்டது. கைகாட்டி முன்பு மேடையில் கேக் வெட்டி வினியோகிக்கப்பட்டது. இனிப்பும் வழங்கப்பட்டது.
