Skip to news
Coimbatore 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Coimbatore News

Crime · Sulur · Coimbatore · Yesterday · 12:36 PM

Sulur: Father-in-law arrested for hacking daughter-in-law to death over power cut

📰 Source: Dinakaran ↗

A daughter-in-law died after her father-in-law hacked her with a sickle in Kangal village near Sulur in Coimbatore district.

The incident occurred on the 24th. Madhasamy, the father-in-law, was angry because his son, Selvakumar, had cut the electricity connection to the upper-floor room where he was staying.

Early in the morning, when his daughter-in-law, Nandhini, came out for a walk, Madhasamy attacked her with a sickle. He then went inside the house and slashed the face of his son, Selvakumar, who was sleeping.

Neighbours heard the commotion and took both victims to a private hospital in Sulur via a 108 ambulance. Sulur police arrested Madhasamy and sent him to jail.

Nandhini, who was critically injured, died yesterday morning despite medical efforts. The police have changed the case from a fight to a murder case and are investigating the incident.

📋 Full details

Place
Sulur
•
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கங்கல் கிராமத்தில், அபிராமி கார்டன் பகுதியில் வசிக்கும் செல்வகுமாரின் தந்தை மாடசாமி, தான் தங்கியிருந்த மாடி அறையின் மின் இணைப்பை மகன் துண்டித்ததால் ஆத்திரமடைந்தார். கடந்த 24ஆம் தேதி அதிகாலை, வாக்கிங் செல்ல வந்த மருமகள் நந்தினியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். பின்னர் வீட்டுக்குள் சென்று தூங்கிக்கொண்டிருந்த மகன் செல்வகுமாரின் முகத்திலும் அரிவாளால் வெட்டினார். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த மகன் செல்வகுமார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
•
சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார் மாடசாமியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பலத்த காயமடைந்த நந்தினி நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காகக் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அடிதடி வழக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news