Skip to news
Coimbatore 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Coimbatore News

Civic · Coimbatore · Coimbatore · Today · 8:39 PM

Coimbatore city: when will the patch work on the Balasundaram Road bend be done?

📰 Source: Dinamalar ↗

In Coimbatore city, motorists are falling and getting injured because of potholes at the Balasundaram Road bend.

Roads dug up for laying drinking water and underground sewage pipes have still not been fully repaired. Each road is the responsibility of a different department: the Corporation, the Highways Department and the Water Supply and Drainage Board.

Because patch work has not been carried out, motorists continue to suffer. The Corporation says it has already repaired 89 per cent of the road.

The Highways Department says it floated a tender as early as October. However, patch work has still not begun.

Local contractors have sent a complaint to the Chief Minister saying that outside contractors quoted amounts up to 25 per cent lower in the tender. It is said that this is why work has not started.

Patch work has also not been done on the area dug up in front of the Women's Polytechnic on Bharathiyar Road. Accident details are announced at road safety committee meetings.

The Corporation should give priority to first repairing the potholes at road junctions and bends.

📋 Full details

Place
Coimbatore
•
குடிநீர், பாதாள சாக்கடை குழாய் பதிக்க தோண்டிய ரோடுகள் இன்னும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் என ஒவ்வொரு ரோட்டுக்கும் ஒவ்வொரு துறை பொறுப்பு. பேட்ச் ஒர்க் போடாததால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். மாநகராட்சி 89 சதவீத ரோட்டை சீரமைத்துவிட்டதாகக் கூறுகிறது.
•
நெடுஞ்சாலைத்துறை அக்டோபர் மாதமே டெண்டர் கோரியதாகக் கூறினாலும், ஒட்டு வேலை இன்னும் தொடங்கவில்லை. 25 சதவீதம் வரை மதிப்பீட்டுத் தொகையைக் குறைத்து வெளியூர் ஒப்பந்ததாரர்கள் டெண்டர் கோரியது தொடர்பாக முதல்வருக்கு உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் புகார் அனுப்பியுள்ளனர். இதனால் வேலை துவங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
•
காந்திபுரத்தில் இருந்து வரும் பாரதியார் ரோட்டில், மகளிர் பாலிடெக்னிக் முன் தோண்டிய பகுதியிலும் பேட்ச் ஒர்க் செய்யப்படவில்லை. வெட்மிக்ஸ் கொட்டியதில் ஜல்லிகள் ரோட்டில் பரவிக் கிடக்கின்றன.
•
பாலசுந்தரம் ரோட்டில் ‘ப்ரீ லெப்ட்’ முறையில் இடதுபுறம் திரும்பும் வாகனங்கள், சிக்னல் கிடைத்து வேகமாக வரும் வாகனங்களால் தடுமாறுகின்றன. குழியில் ஏறி இறங்கும்போது இடறி விழுந்து கை கால்களில் சிராய்ப்பு ஏற்படுகிறது.
•
கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடக்கும் சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் விபத்து, உயிரிழப்பு, காயம் விவரங்கள் அறிவிக்கப்படுகின்றன. சாலை சந்திப்புகள், திருப்பங்களில் உள்ள குழிகளை முதலில் சீரமைக்க மாநகராட்சி முன்னுரிமை தர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
•
Kovai Balasundaram Road bend potholes, patch work delay | Coimbatore news

▶ Watch this news on

Share on WhatsApp

More news