
← Coimbatore News
Govt notice · Kinathukadavu · Coimbatore · Yesterday · 8:37 PM
Server issue at Kinathukadavu Sub-Registrar office delays 50+ registrations
📰 Source: Dinamalar ↗(This story is in Tamil only)
கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்தில் 50 பேர் இரவு வரை காத்திருந்தனர்.
நேற்று தமிழகம் முழுவதும் சர்வர் பிரச்சினையால் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன. கைரேகை பதிவு செய்யும் இணையதளம் முழுவதும் இயங்காமல் போனது.
இதனால் 50 முதல் 60 பத்திரங்கள் பதிவு செய்ய முடியவில்லை. அலுவலகத்தில் உட்காரச் சீட் இல்லாததால் பலர் நின்று கொண்டே இருந்தனர்.
சிலர் அருகிலுள்ள கடைகளில் தஞ்சம் புகுந்தனர். பத்திர எழுத்தர்கள் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
📋 Full details
- Place
- Kinathukadavu
- •
- நேற்று தமிழகம் முழுவதும் சர்வர் பிரச்சினையால் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன. கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் பத்திரப்பதிவு செய்ய இரவு வரை காத்திருந்தனர். கைரேகை பதிவு செய்யும் இணையதளம் முழுவதும் இயங்காமல் போனது. இதனால் 50 முதல் 60 பத்திரங்கள் பதிவு செய்ய முடியவில்லை. அலுவலகத்தில் உட்காரச் சீட் இல்லாததால் பலர் நின்று கொண்டே இருந்தனர். சிலர் அருகிலுள்ள கடைகள் மற்றும் பேக்கரிகளில் தஞ்சம் புகுந்தனர். பத்திர எழுத்தர்கள் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



