
முக்கிய செய்திஅரசு அறிவிப்பு· வளையப்பட்டி
மோகனூர் வட்டம் பரளியில் வரும் 11ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம்
மோகனூர் வட்டம் பரளி கிராமத்தில் வரும் 11ஆம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது. கலெக்டர் மதுபாலன் தலைமையில் இந்த முகாம் நடக்கிறது. பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கத்தில் இந்த முகாம்…
மூலச் செய்தி: தினமலர்
