
முக்கிய செய்திஅரசு அறிவிப்பு· புதுப்பட்டி
நாமக்கல் ரேஷன் கடைகளுக்கு 2,500 டன் அரிசி சரக்கு ரயிலில் வந்தது
நாமக்கல் மாவட்டத்தின் ரேஷன் கடைகளுக்காக 2,500 டன் அரிசி சரக்கு ரயிலில் வரவழைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ரகுநாதபள்ளியில் இருந்து 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் இந்த அரிசியைக் கொண்டு வந்தது. ரயில் நாமக்கல் ரயில்…
மூலச் செய்தி: தினமலர்
