
முக்கிய செய்திஅரசு அறிவிப்பு· பிள்ளாநல்லூர்
குருசாமிபாளையத்தில் தொழிலாளர்களுக்கான இலவச நலவாரிய அட்டை பதிவு முகாம்
ராசிபுரம் அருகே குருசாமிபாளையத்தில் தொழிலாளர்களுக்கான இலவச நலவாரிய அட்டை பதிவு முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் மூலமாக நலத்திட்ட உதவிகள் தொழிலாளர்களுக்குச் சென்றடையும்…
மூலச் செய்தி: தினமலர்
