முக்கிய செய்திகுற்றம்· மல்லசமுத்திரம்
மல்லசமுத்திரம் அருகே கிணற்றில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
மொஞ்சனூரில் கிணற்றில் விழுந்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார். குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் (56 வயது) பெயிண்ட் அடிக்கும் கூலித் தொழிலாளி. மல்லசமுத்திரம் அருகே மொஞ்சனூரில் உள்ள விவசாயக் கிணற்றில் வெள்ளை…
மூலச் செய்தி: தினமணி














