
முக்கிய செய்திமக்கள் பிரச்னை· குப்பநாயக்கனூர்
சேந்தமங்கலம் அருகே 100 ஆண்டு புளியமரம் சாலையில் சாய்ந்தது
சேந்தமங்கலம் அருகே 100 ஆண்டு பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. குப்பநாயக்கனூர் பைபாஸ் அருகே நேற்று அதிகாலை இந்தச் சம்பவம் நடந்தது. அதிகாலை நேரம் என்பதால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. தகவல் அறிந்த…
மூலச் செய்தி: தினமலர்
