
முக்கிய செய்திகுற்றம்· குமாரபாளையம்
குமாரபாளையத்தில் ஒருவழிப்பாதையில் வேகமாக வந்த கார்: மதுபோதையில் இருந்த மாணவர்கள் சிக்கினர்
குமாரபாளையத்தில் மது போதையில் ஒருவழிப்பாதையில் எதிர்திசையில் கார் ஓட்டிய இளைஞர்கள் சிக்கினர். சேலம் முதன்மைச் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்ட ஒருவழிப்பாதையில், கிணத்துக்காடு பகுதியில் இருந்து கார் ஒன்று எதிர்திசையில் வேகமாக…
மூலச் செய்தி: தந்தி டிவி












