
முக்கிய செய்திஅரசு அறிவிப்பு· காளப்பநாயக்கன்பட்டி
காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு
காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்றுள்ளார். நடராஜன் என்பவர் இந்தப் பேரூராட்சியின் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நீலகிரி மாவட்டம் ஜகதலா பேரூராட்சியில் தலைமை எழுத்தராகப் பணியாற்றி…
மூலச் செய்தி: தினமலர்

