அரசு அறிவிப்பு· நாமக்கல் நாமக்கல்லில் 45 அம்ச கோரிக்கைகளுக்கு அரசு ஊழியர் சங்கம் பிரசார இயக்கம் 📰மூலச் செய்தி: தினமலர் நவ. 19 · காலை 7:36
மக்கள் பிரச்னை· எருமப்பட்டி பவித்திரம் பயணியர் நிழற்கூடத்தில் இருக்கை இல்லாமல் கர்ப்பிணிகள், முதியோர் கால்கடுக்க காத்திருப்பு 📰மூலச் செய்தி: தினமலர் நவ. 19 · காலை 7:36
அரசு அறிவிப்பு· நாமக்கல் நாமக்கல்: மருத்துவ துறையில் 28 ஒப்பந்தப் பணியிடங்கள்: விண்ணப்பம் வரவேற்பு 📰மூலச் செய்தி: தினமலர் நவ. 19 · காலை 7:34
மழை / விவசாயம்· நாமக்கல் கொல்லிமலை மழை குறைந்ததால் புளியஞ்சோலை ஆற்றில் சுற்றுலா பயணிகள் உற்சாகம் 📰மூலச் செய்தி: தினகரன் நவ. 19 · காலை 7:34
குற்றம்· எருமப்பட்டி பெற்றோர் கண்டித்ததால் 17 வயது மாணவர் தற்கொலை 📰மூலச் செய்தி: தினமலர் நவ. 19 · காலை 7:33
குற்றம்· நாமக்கல் நாமக்கல்லில் மனைவி, மாமனாரை தாக்கிய இளைஞர் கைது 📰மூலச் செய்தி: தினமணி நவ. 19 · காலை 7:32
மக்கள் பிரச்னை· நாமக்கல் நாமக்கல் மரூர்பட்டியில் ரயில்வே மேம்பாலத்துக்கு ராட்சத இரும்பு பீம் பொருத்தும் பணி தொடக்கம் 📰மூலச் செய்தி: தினமலர் நவ. 18 · காலை 10:24
மக்கள் பிரச்னை· எருமப்பட்டி எருமப்பட்டியில் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது; வடிகால் வசதி இல்லாததால் மக்கள் அவதி 📰மூலச் செய்தி: தினமலர் நவ. 18 · காலை 10:20
மக்கள் பிரச்னை· நாமக்கல் நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் ஏர்ஹாரன் சோதனை: 22 ஏர்ஹாரன்கள் பறிமுதல் 📰மூலச் செய்தி: தினமலர் நவ. 18 · காலை 10:20
குற்றம்· நாமக்கல் கொல்லிமலையில் பெண் மர்மச்சாவு: போலீசார் விசாரணை 📰மூலச் செய்தி: தினமலர் நவ. 18 · காலை 10:19
மக்கள் பிரச்னை· நாமக்கல் நாமக்கல்லில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்: 150 பணியாளர்கள் வீடுவீடாக ஆய்வு 📰மூலச் செய்தி: தினமணி நவ. 18 · இரவு 2:31
அரசு அறிவிப்பு· நாமக்கல் நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 20ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 📰மூலச் செய்தி: tamilmaninewstoday.com நவ. 18 · இரவு 2:30
நிகழ்ச்சி· நாமக்கல் நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் வெண்ணெய்க் காப்பு அலங்கார முன்பதிவு தொடக்கம் 📰மூலச் செய்தி: தினமணி நவ. 18 · இரவு 2:30
குற்றம்· நாமக்கல் வாடிப்பட்டி அருகே கார்-லாரி மோதல்: 2 பேர் உயிரிழப்பு 📰மூலச் செய்தி: தினமலர் நவ. 17 · காலை 5:40
அரசு அறிவிப்பு· நாமக்கல் 399 மகளிர் குழுக்களுக்கு ரூ.53.23 கோடி கடன் 📰மூலச் செய்தி: தினமலர் நவ. 17 · காலை 5:35