முக்கிய செய்திமழை / விவசாயம்· பரமத்தி வேலூர்
பரமத்தி வேலூர் பகுதியில் தர்பூசணி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
பரமத்தி வேலூர் பகுதியில் தர்பூசணி விலை பாதியாக குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். பரமத்தி வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான கீழ்சாத்தம்பூர், வாழவந்தி, மணப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் கிரேன் ரக…
மூலச் செய்தி: தினமலர்










