
முக்கிய செய்திமக்கள் பிரச்னை· வேலகவுண்டம்பட்டி
வேலகவுண்டம்பட்டியில் மயான வசதி இல்லாமல் சிரமம்
வேலகவுண்டம்பட்டியில் மயான வசதி இல்லாததால், இறந்தவரை அடக்கம் செய்ய நாமக்கல் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியில் 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். ஆனால்…
மூலச் செய்தி: தினத்தந்தி

