
முக்கிய செய்திமழை / விவசாயம்· ராமநாதபுரம் புதூர்
சேந்தமங்கலம் அருகே ராமநாதபுரம் புதூர் வாரச்சந்தை நுழைவாயிலில் தேங்கும் மழைநீர்: பொதுமக்கள் அவதி
சேந்தமங்கலம் அடுத்த பொம்மசமுத்திரம் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரம் புதூர் கிராம வாரச்சந்தை நுழைவாயிலில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். ராமநாதபுரம் புதூர் கிராம ஊராட்சி…
மூலச் செய்தி: தினத்தந்தி
