முக்கிய செய்திமழை / விவசாயம்· புதுச்சத்திரம்
நாமக்கல் மாவட்டத்தில் 96.80 மி.மீ. மழைப் பதிவு: கொல்லிமலையில் அதிகபட்சமாக 35 மி.மீ. மழை
நாமக்கல் மாவட்டம் முழுவதும் 96.80 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் முதல் மத்திய மேற்கு வங்கக்கடல் வரையிலும், வடக்கு கேரளா முதல் கர்நாடகா வரையிலும் வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன்…
மூலச் செய்தி: தினமலர்








