முக்கிய செய்திகுற்றம்· பள்ளிபாளையம்
பள்ளிப்பாளையம் அருகே பட்டாசு தீப்பொறி பட்டு 2 கூரை வீடுகள் எரிந்து நாசம்: ரூ. 3 லட்சம் பொருட்கள் சேதம்
பள்ளிப்பாளையம் அருகே பட்டாசு தீப்பொறி பட்டு 2 கூரை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமானது. சின்னகவுண்டம்பாளையம் பகுதியில் இந்த விபத்து நடந்தது. நேற்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இரவு 7 மணி அளவில் அப்பகுதியில் பட்டாசுகள்…
மூலச் செய்தி: தினமலர்














