முக்கிய செய்திவிபத்து· எலச்சிபாளையம்
எலச்சிபாளையம் அருகே லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு
எலச்சிபாளையம் அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்தார். திருச்செங்கோடு வட்டம், மரப்பரை செக்காரப்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜீவா, 40 வயது, ஓலப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு…
மூலச் செய்தி: தினமணி











