
முக்கிய செய்திகல்வி· மண்மங்கலம்
ஆசிரியர்கள் வராததால் பூட்டிய வகுப்பறை; மாணவர்கள் தவிப்பு
பெரிய வடுகப்பட்டி தொடக்கப்பள்ளியில் வகுப்பறை பூட்டிக் கிடந்ததால் 21 மாணவர்கள் தவித்தனர். இரண்டு ஆசிரியர்கள் விடுப்பில் சென்றதால் பள்ளி காலை 10:30 மணிக்குத் தாமதமாகத் திறக்கப்பட்டது. கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள இந்தப்…
மூலச் செய்தி: தினமலர்