
முக்கிய செய்திவிபத்து· கரூர்
திருச்சி - கரூர் சாலையில் விபத்து: ராணுவ வாகனத்தில் அரசு பேருந்து மோதி 10 பேர் காயம்
அல்லூர் அருகே ராணுவ வாகனத்தில் அரசு பேருந்து மோதி 10 பேர் காயமடைந்தனர். திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அல்லூர் மாரியம்மன் கோயில் அருகே இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்தது. கோவையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து,…
மூலச் செய்தி: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்













