
Top storyRain & Farming· Kulithalai
Over 150 farmers stage protest in Kulithalai demanding complete waiver of agricultural loans
குளித்தலையில் பயிர் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குளித்தலை நகரில் உள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
Source: Dinamalar



