
Top storyCrime· Aravakurichi
Youth dies after losing control of bike near Aravakurichi
அரவக்குறிச்சி அருகே வேகமாகச் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் ஓர் இளைஞர் உயிரிழந்தார். ரங்கமலை ஆர்ச் பகுதி அருகே இந்த விபத்து நடந்தது. பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் யமஹா ரே ஸ்கூட்டரில் மதுரை நோக்கிச்…
Source: Dinamalar
