
முக்கிய செய்திமழை / விவசாயம்· பவானி
கீழ்பவானி புன்செய் பாசனத்துக்கு நீர் விடக்கோரி கலெக்டரிடம் மனு
ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம் கீழ்பவானி பாசன விவசாயிகள் நீர் கேட்டு மனு கொடுத்துள்ளனர். டிசம்பர் 15 முதல் 2027 மார்ச் 31 வரை புன்செய் பாசனத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. இந்த மனுவை கீழ்பவானி முறை…
மூலச் செய்தி: தினமலர்