
முக்கிய செய்திகல்வி· நம்பியூர்
நம்பியூர் குமுதா பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு
நம்பியூர் குமுதா பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 32-வது குழந்தை அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 80-க்கும் மேற்பட்ட…
மூலச் செய்தி: தினமணி