
முக்கிய செய்திமக்கள் பிரச்னை· சிங்காநல்லூர்
சிங்காநல்லூர் மேம்பாலப் பணி பிப்ரவரி 2027இல் துவங்கும்
சிங்காநல்லூர் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி 2027 பிப்ரவரியில் துவங்கும். தேசிய நெடுஞ்சாலைத்துறை இந்தப் பாலத்தைக் கட்டவுள்ளது. தூண்கள் அமைப்பதற்காக மண் பரிசோதனை ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையே பாலம் கட்டினால்…
மூலச் செய்தி: தினமலர்