
முக்கிய செய்திமக்கள் பிரச்னை· பேரூர்
நொய்யல் ஆற்றுப் படுகையில் மின்கோபுரப் பணிகளை நிறுத்தக் கோரிக்கை
கோவை பேரூர் அருகே நொய்யல் ஆற்றுப் படுகையில் மின்கோபுரப் பணிகளை உடனே நிறுத்த விவசாயிகள் சங்கம் கோரியுள்ளது. பேரூர், சித்திரைச்சாவடி அணைக்கட்டு பகுதியில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.…
மூலச் செய்தி: தினமணி
