
முக்கிய செய்திஅரசு அறிவிப்பு· கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பதிவாளர் அலுவலகத்தில் சர்வர் பழுது: 50 பேர் இரவு வரை காத்திருப்பு
கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்தில் 50 பேர் இரவு வரை காத்திருந்தனர். நேற்று தமிழகம் முழுவதும் சர்வர் பிரச்சினையால் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன. கைரேகை பதிவு செய்யும் இணையதளம் முழுவதும் இயங்காமல் போனது. இதனால் 50 முதல்…
மூலச் செய்தி: தினமலர்


